Posted by
செந்தில்குமார் இந்திரஜித் |
9:34 PM
|
0
comments
ஆயிரம் கவலையோடு வீடு திரும்பினும் - மகிழ்ச்சியில் உறைகிறது நெஞ்சம் உன் அர்த்தமற்ற உளறல்களில் காற்றோடு கரைந்து போகிறேன் உன் சிறு தீண்டலில் நீ அன்பின் மிகுதியில் கொடுக்கும் முத்தத்திற்காக ஓராயிரம் வருடம் காத்திருப்பினும் தகும் மகன் எனும் வரமே