Posted by
செந்தில்குமார் இந்திரஜித்
|
5:13 AM
|
1 comments
அடைமழை நின்ற போதும் நில்லா தூவனமாய் உன் நினைவுகள் .
அடைமழை நின்ற போதும் நில்லா தூவனமாய் உன் நினைவுகள் .
நேசம்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:25 AM | 1 commentsஉன்னுடனான நேசத்தில் தொலைந்தது நான் மட்டும் அல்ல
எனக்கான அன்பின் தேடலும் தான்.
காதல் கொண்டேன்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 10:00 PM | 1 commentsகாதல் கொண்ட இரு இதயங்களை கண்டேன்
நானும் காதல் மேல் காதல் கொண்டேன்
ஆசை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 10:45 PM | 2 commentsநீ தினம் தினம் சாயம் பூசி அழகு பார்க்கும நகமாய்
பிறக்க ஆசை பட்டேன் ஒருநாள் நீ என்னை வெட்டி
குப்பையில் எரிவாய் என்பதை அறியாமல்
ஈரம்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 10:44 PM | 0 commentsஉண்கண்ணில் மறைந்த ஈரம்(அன்பு)
என்கண்ணில் என்கண்ணில் கண்ணீராய் வந்ததடி
பிழை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 10:39 PM | 0 commentsபிறர் பிழை கண்டு பிழை கண்டு
உன் வாழ்வை ரணமாக்கி கொண்ட – நீ
இதுவே உன் பிழை என்பதை எப்பொழுது அறிவாய்.
தமையன் எனும் தாய்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 2:24 AM | 0 commentsகாய பட்ட இதயத்துக்கு
உன் அன்பெனும் மருந்திட்டாய்
நான் இளைப்பாற
உன் தோள் தந்தாய்
என்னை எனக்காக வாழ சொன்னாய்
தமையனாய் வந்து என்
துன்பம் கலைந்தாய்
தாயாய் வந்தென்னை ஆட்கொண்ட தமையா
தாயாய் வந்தென்னை ஆட்கொண்ட தமையா
மீண்டும் ஒரு ஜென்மம் எனில்
உனக்கு தனயனாகும் வரம் தா!!!
Subscribe to:
Posts (Atom)