நேற்று பார்த்தே அதே ரோஜா
பிறந்ததிலிருந்து பார்க்கும் சூரியன்
எபோழுதும் பார்க்கும் மலை முகடு
இன்று மட்டும் ஏன் புதிதாய் புன்னகைகிறது ?
நீ புன்னகை எனும் ஸ்பரிசத்தால் துயில் எழுபியதாலோ?
என் உள்ளிருந்து பார்ப்பதும் உன் புன்னகைதானோ ?
என் மகனெனும் வரமே !!!

- செந்தில்குமார்
0 comments:
Post a Comment