ஞானத்தை தேடி
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 1:01 AM |எல்லோருக்கும் ஞானம் பெற
ஆசைதான்
தேடவும் செய்கிறார்கள்
புத்தனின் போதனைகளை - அல்ல
அவர் ஞானம் பெற்ற
போதி மரத்தை தேடி
பாவம் இதில் போதி மரம்
ஏதும் செய்யவில்லை என்று
தெரியாமலேயே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment