நிம்மதி
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 11:04 PM |எங்கெங்கோ தேடினேன்
ஒவ்வொரு பொருளிலும்
உயிரிலும் தேடினேன்
தொலைத்த இடம் தெரியமல்
யாரோ சொன்னார்கள்
என்னுள் தான்
தொலைத்திருப்பேன் என்று
இருக்கலாம் ஆனால்
எனக்கு என்னுள் தேட
தெரியவில்லையே!!! .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment