தேவதை
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 12:43 AM |அந்தி மாலை கதிரவன்
அழகு நிலா பவனி
அந்தி மலரும் அல்லி
மதி மயக்கும் முல்லை
கூடு திரும்பும் பறவை கூட்டம்
இவை யாவும் காத்திருக்கின்றன
விளக்கொளியில் என் தேவதை
நின் திருமுகம் காண - நானும் தான்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment