புன்னகை

| |

எத்தனை முறை தோற்றாலும் ,
மீண்டும் மீண்டும் தோற்கத்தான் தோன்றுகிறது,
உன்னிடம் மட்டும் - மகனே உன் புன்னகைகாக

- செந்தில்குமார்

2 comments:

Unknown said...

saral yeen
adi yeen enn jannal udaikirathu
- saralluku namban puyal endru sollamal sonnai mounathin moliyil.

Koothu Kavingan...
>K

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

நிறைய கவிதைகள் படித்தேன்.

ரம்யமான வரிகள்.

நடந்து செல்கையில்; வாழ்ந்து கடக்கையில்; பார்த்தவைகள் தைத்தவைகள் கவிதையாகியுள்ளன. பாராட்டுக்கள்பா.

வித்யாசாகர்