காதல்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 10:03 PM |உன் மனதை மௌனங்களால் பூட்டி
வைத்து , என்னுள் பூகம்பளுகுக்கான
அறிகுறியை கொணர்கிறாய் .
உன் மௌனம திறக்கும் சாவியை
தேடுவதிலேய எனது நாட்கள் நகர்கின்றன
அருவமாகி போன நினைவுகள் அத்துனையும்
உருவம் கொண்டு உயிர் வாழ துடிக்கின்றன
நீ சொன்ன வார்த்தை கேட்டு .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment