எதிர்பார்பற்ற அன்பு
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 2:23 AM |அன்பெனும் ஒற்றை
வார்த்தையை நோக்கிய
பாலை வன பயணங்களில் ,
தேவைகளை சுருக்கி
உடல் வருத்தி ,செய்த உதவிக்கு
எதிர்பார்பற்ற அன்பு என
நாமாகரணம் சூட்டி
என்னை எட்டி நிறுத்தி
வேடிக்கை பார்கிறது உலகம் .
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
arumai!!
nanri megha
Post a Comment