மீண்ட சொர்க்கம்

| |


கவலைகள் மறைய கண்டேன்
கண்ணீர் காற்றில் கரைய கண்டேன்
நீ தந்த பாசம் நெஞ்சில் உலவ கண்டேன்
உன் பாச துளிகள்
மீண்டும் என்னை உயிர்பிக்க கண்டேன்
எனக்கு பாசமெனும் தோள் தந்த
தமையா - உன்னால் !!!

2 comments:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...
This comment has been removed by the author.
வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

அன்புத் தம்பிக்கு வணக்கங்கள்,

யாவரையும் பெற்றுக் கொள்வது, நம் குணமன்றி வேறில்லை!

நலம் வாழ்க!

வித்யாசாகர்