தனிமை

| |

உன்னோடு கழிக்கும் நாட்கள் கூட
மின்னல் என மின்னி மறைகின்றன
வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல்
உன்னை பிரிந்து இருக்கும் சில நிமிடங்கள் கூட
பாலை வன நெடும் பயணமென
முன்னேற மறுக்கின்றன