நிராசைகள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:37 PM |இரு பெரு நதிகளின் சங்கம காட்டாற்றில்
விழுந்த சிற்றிலை என பயணிக்கிறேன்,
காட்டாற்றின் விதிகளுக்கு உட்பட்டு.
நானும் காட்டாரோ என்ற பிரம்மையில் ,
காட்டற்றிகோ என்னை கரை சேர்ப்பதில் கவனம் ,
எனக்கோ பயணிக்க ஆசை. என் செய்வேன் நான்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment