மௌனங்கள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:44 PM |உனக்கான மௌனங்கள் சில மணி துளிகள் நீடிக்கும் போது ,
பிரளயம் மூண்டதாய் உணரும் நீ ,
என் எல்லையில்லா அன்பினை மட்டும் ,
மௌனத்தால் வரையறுக்க சொல்ல்வதேன் ?
உன் மௌனத்தின் உள்ளர்த்தம் புரியாமல் மனதை புரட்டுகிறேன் .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment