காம கொலைகள்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:39 PM |மோகம் கொண்டு திரிகையில் தெரிந்ததில்லை
உனது நிலைப்பாடு பெற்றுடுத்த பின் தான் தெரிகிறதோ ?
நீ கொண்ட இச்சைக்கு ஞாயம் கற்பிக்க ,
முதல் மூச்சு கூட முழுதாய் விடாத பிஞ்சை கொல்வதா ?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment