காதல்
Posted by செந்தில்குமார் இந்திரஜித் | 8:42 PM |இதோ என்னை கடந்து செல்கிறது எனக்கான தொடர்வண்டி ,
என்னை விடுத்து என் மனதை மட்டும் ஏற்றிக்கொண்டு.
நானும் கையசைத்து அனுப்பி வைக்கிறேன் .
கணத்த மனதின் கண்ணீர் துளிகள் தவறியும் காற்றில் விழாமல்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment